20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்தியாவிற்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் சேர்ப்பு

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இப்போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் முன்னணி அதிரடி ஆட்டகாரரான கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக ஆப்கானிஸ்தானுடன் … Continue reading 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்தியாவிற்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் சேர்ப்பு